வர்றேன்….திரும்ப வர்றேன்: மாநாடு ப்ரீ ரிலீஸ் டிரைலர் வெளியீடு!
சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் ப்ரீ ரிலீஸ் டிரைலர் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் வரும் 25-ஆம் தேதி வெளியாக உள்ள படம் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி [Read More…]