மாநாட்டை வெளியிடும் பாகுபலி 2 விநியோகஸ்தர்!

Estimated read time 1 min read
Join Shortfundly OTT WhatsApp Community now to latest OTT industry updates — https://chat.whatsapp.com/Ea6gYzsoCCO8PKViiYxNSp

சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தை பாகுபலி 2 படத்தை விநியோகம் செய்த கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.


ஈஸ்வரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாநாடு படம் வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கிறது. வரும் 25ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர உள்ள நிலையில், மாநாடு படத்தின் புரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Sponsored Short film Playlist:

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


மேலும், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் மாநாடு படத்தின் மெர்ஸைலா என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியானது.


இந்த நிலையில், மாநாடு படம் அமெரிக்காவில் 150 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றும், இந்தப் பட த்தை கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் வெளியிடுகிறது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also, read the latest entertainment news from shortfundly

ஏற்கனவே பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஆகியோரது நடிப்பில் வந்த பாகுபலி 2 படத்தை இந்த நிறுவனம் தான் அமெரிக்காவில் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை டி.நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணவேனி திரையரங்கில் மாநாடு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.


About Shortfundly

Shortfundly is an online technology and design-focused, data-driven OTT platform company that curates and shares the best short films and stories through our global multi-platform network. Our video and editorial platform enables a global audience to easily discover, watch, and share unique stories anywhere on their desktop and mobile devices.

If you plan to release and promote in OTT platform. Learn how to distribute short film via shortfundly

For publishing an advertorial article about your digital news/product launch/ short film/web series/album song on our website, drop an email at [email protected]

We accept guest blogging on our platform. Do let share your article with us

Check out our YouTube channel for other interesting podcasts & interviews with filmmakers.

You May Also Like

More From Author