பிரச்சனையை நான் பாத்துக்கிறேன், என்னை நீங்கள் பாத்துக்கோங்க: கண்ணீருடன் சிம்பு!
மாநாடு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், எனக்கு நிறைய பிரச்சனை கொடுக்கிறார்கள், என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி [Read More…]