வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.26 லட்சத்தை இழந்த நடிகை சினேகா!

Estimated read time 1 min read
Join Shortfundly OTT WhatsApp Community now to latest OTT industry updates — https://chat.whatsapp.com/CMK5H4Ux4pECD6f0rPFhJv

தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று தன்னை ஏமாற்றிவிட்டு ரூ.26 லட்சம் வரையில் பண மோசடி செய்ததாக நடிகை சினேகா கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஓஹோ என்று இருந்தவர் நடிகை சினேகா. இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சினிமாவில் கொடிகட்டி பறந்தார். விஜய், கமல் ஹாசன், சேரன், பிரசாந்த், பிரசன்னா ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனியார் ஏற்றுமதி நிறுவனம் மீது சென்னை கானாத்தூர் காவல் நிலையத்தில் சினேகா புகார் அளித்துள்ளார்.

Sponsored Short film Playlist:

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:- தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருகிறோம் என்று கவுரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனம் கூறியுள்ளது.

மாதந்தோறும் ரூ.1.80 லட்சம் கிடைக்கும் என்று அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட சினேகாவும் அந்நிறுவனம் கூறியதைத் தொடர்ந்து, ரூ.26 லட்சம் வரையில் முதலீடு செய்துள்ளார்.
ஆனால், இதுனால் வரையில் வட்டி கொடுக்கவில்லை என்றும், வட்டி கேட்டால், தன்னை மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை சினேகாவே இத்தனை லட்சம் ஏமாந்தது சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேவும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Also, read the latest entertainment news from shortfundly

About Shortfundly

Shortfundly is an online technology and design-focused, data-driven OTT platform company that curates and shares the best short films and stories through our global multi-platform network. Our video and editorial platform enables a global audience to easily discover, watch, and share unique stories anywhere on their desktop and mobile devices.

If you plan to release and promote in OTT platform. Learn how to distribute short film via shortfundly

For publishing an advertorial article about your digital news/product launch/ short film/web series/album song on our website, drop an email at [email protected]

We accept guest blogging on our platform. Do let share your article with us

Check out our YouTube channel for other interesting podcasts & interviews with filmmakers.

You May Also Like

More From Author