டான் ஹீரோயினுக்கு வாழ்த்து சொல்லி கதாபாத்திரத்தை வெளியிட்ட இயக்குநர்!

Estimated read time 1 min read
Join Shortfundly OTT WhatsApp Community now to latest OTT industry updates — https://chat.whatsapp.com/Ea6gYzsoCCO8PKViiYxNSp

டான் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் பிரியங்கா அருள் மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இயக்குநர் அவரது கதாபாத்திரத்தை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டான். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ் கே புரோடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.

Sponsored Short film Playlist:

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், ஆர் ஜே விஜய், சூரி, சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.


சென்னை, பொள்ளாச்சி, ஆக்ரா ஆகிய இடங்களைச் சுற்றிலும் டான் படப்பிடிப்பு நட ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டான் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. பிரியங்கா அருள் மோகன் இன்று தனது 26ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து, இந்தப் படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி டுடிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Also, read the latest entertainment news from shortfundly


இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது: ஹேப்பி ஃபர்த்டே அங்கையற்கன்னி. பிரியங்கா அருள் மோகன் உங்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. இன்னும் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுக்க வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் சக்ரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கல்லூரியில் நடக்கும் கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.


About Shortfundly

Shortfundly is an online technology and design-focused, data-driven OTT platform company that curates and shares the best short films and stories through our global multi-platform network. Our video and editorial platform enables a global audience to easily discover, watch, and share unique stories anywhere on their desktop and mobile devices.

If you plan to release and promote in OTT platform. Learn how to distribute short film via shortfundly

For publishing an advertorial article about your digital news/product launch/ short film/web series/album song on our website, drop an email at [email protected]

We accept guest blogging on our platform. Do let share your article with us

Check out our YouTube channel for other interesting podcasts & interviews with filmmakers.

You May Also Like

More From Author