விரைவில் டீசர், 2022 ல ரிலீஸ்: வெந்து தணிந்தது காடு அப்டேட்!

Estimated read time 1 min read
Join Shortfundly OTT WhatsApp Community now to latest OTT industry updates — https://chat.whatsapp.com/Ea6gYzsoCCO8PKViiYxNSp

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாகவும், படம் வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

Sponsored Short film Playlist:


இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிலம்பரசன் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2-ம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.


சிம்புவின் 47ஆவது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இதில், சிம்பு கிராமத்து இளைஞனாக அதுவும் சிறுவன் போன்ற ஒரு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயடு லோஹர் என்ற கன்னட நடிகை நடித்து வருகிறார். இந்தப் பட த்தின் 2ம் கட்டபடப்படிப்பு விறுவிறுப்பாக நடந் து வருகிறது. இதில், சிம்பு மற்றும் கயடு லோஹர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சிம்பிவிற்கு அம்மாவாக ராதிகா நடித்து வருகிறார்.

Also, read the latest entertainment news from shortfundly


இந்த நிலையில், இந்தப் படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. அதோடு, வரும் 2022 ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றது. ஏற்கனவே சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது வரும் 25ஆம் தேதி மாநாடு வெளியாக இருக்கிறது. தொடர்ந்து, வெந்து தணிந்தது காடு படமும் வெளியாகிறது என்றால் சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.


About Shortfundly

Shortfundly is an online technology and design-focused, data-driven OTT platform company that curates and shares the best short films and stories through our global multi-platform network. Our video and editorial platform enables a global audience to easily discover, watch, and share unique stories anywhere on their desktop and mobile devices.

If you plan to release and promote in OTT platform. Learn how to distribute short film via shortfundly

For publishing an advertorial article about your digital news/product launch/ short film/web series/album song on our website, drop an email at [email protected]

We accept guest blogging on our platform. Do let share your article with us

Check out our YouTube channel for other interesting podcasts & interviews with filmmakers.

You May Also Like

More From Author