புஷ்பா உரிமையை வாங்கிய லைகா!

Estimated read time 1 min read
Join Shortfundly OTT WhatsApp Community now to latest OTT industry updates — https://chat.whatsapp.com/Ea6gYzsoCCO8PKViiYxNSp

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

Sponsored Short film Playlist:

புஷ்பா படம் இரு பாகங்களாக வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் 5ஆவது பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போடுவதற்கு சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Also, read the latest entertainment news from shortfundly

அதுவும் இந்தப் பாடலுக்கு அதிக தொகை பேசப்பட்டதாகவும் தெரிகிறது. வரும் டிசம்பர் 17ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில், பட த்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெரிய தொகை கொடுத்து லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.



About Shortfundly

Shortfundly is an online technology and design-focused, data-driven OTT platform company that curates and shares the best short films and stories through our global multi-platform network. Our video and editorial platform enables a global audience to easily discover, watch, and share unique stories anywhere on their desktop and mobile devices.

If you plan to release and promote in OTT platform. Learn how to distribute short film via shortfundly

For publishing an advertorial article about your digital news/product launch/ short film/web series/album song on our website, drop an email at [email protected]

We accept guest blogging on our platform. Do let share your article with us

Check out our YouTube channel for other interesting podcasts & interviews with filmmakers.

You May Also Like

More From Author