எங்களுக்கு திரையரங்கில் வெளியாகனும்: மாறனுக்கு கோரிக்கை!

Estimated read time 1 min read
Join Shortfundly OTT WhatsApp Community now to latest OTT industry updates — https://chat.whatsapp.com/Ea6gYzsoCCO8PKViiYxNSp

தனுஷ் நடித்துள்ள மாறன் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ள நிலையில், திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தனுஷ் மற்றும் மாளவிகா மோகன்ன் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் மாறன். இந்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Sponsored Short film Playlist:


ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், வரும் பொங்கலுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் வெளியாக இருக்கிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மாறம் தீம் மியூசிக் உள்பட 4 பாடல்கள் இருக்கிறது. விரைவில் இசை வெளியீடும் நடக்க இருக்கிறது என்று ஜிவி பிரகாஷ் அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், மாறன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டாம். எங்களுக்கு திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்காக அவரது நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் பட த்தின் டுவிட்டர் ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை டிரெண்டாக்கி வருகின்றனர்.

Also, read the latest entertainment news from shortfundly


வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மாறன் டிரைலர் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



About Shortfundly

Shortfundly is an online technology and design-focused, data-driven OTT platform company that curates and shares the best short films and stories through our global multi-platform network. Our video and editorial platform enables a global audience to easily discover, watch, and share unique stories anywhere on their desktop and mobile devices.

If you plan to release and promote in OTT platform. Learn how to distribute short film via shortfundly

For publishing an advertorial article about your digital news/product launch/ short film/web series/album song on our website, drop an email at [email protected]

We accept guest blogging on our platform. Do let share your article with us

Check out our YouTube channel for other interesting podcasts & interviews with filmmakers.

You May Also Like

More From Author