தொகுப்பாளினி ஐஸ்வர்யா பிரபாகருக்கு குழந்தை: அவள் கல்வி அவதாரம் எடுத்துவிட்டாள்!

Estimated read time 1 min read
Join Shortfundly OTT WhatsApp Community now to latest OTT industry updates — https://chat.whatsapp.com/Ea6gYzsoCCO8PKViiYxNSp

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஐஸ்வர்யா பிரபாகருக்கு குழந்தை பிறந்துள்ளது.


விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் ஐஸ்வர்யா பிரபாகர். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் சீசன் 3 நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் விஜேவாக இருந்த போது அவருடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.

Sponsored Short film Playlist:

இதே போன்று ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2 மற்றும் சீசன் 3 ஆகிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். மேலும், சன் குடும்பம் விருதுகள், அமுல் சூப்பர் குடும்பம், சன் சிங்கர் ஆகிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

WhatsApp Image 2021 11 20 at 5.00.58 PM

சன் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலில் திரௌபதியாகவும் நடித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். அண்மையில் கர்ப்பமாக இருந்த ஐஸ்வர்யா பிரபாகருக்கு குழந்தை பிறந்துள்ளது.


அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: கல்கி அவளது அவதாரத்தை எடுத்துவிட்டாள். குழந்தைக்கு கல்கி பிரயா என்று பெயரிட்டுள்ளார்.

Also, read the latest entertainment news from shortfundly


பிரனேஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இரண்டின் காம்பினேஷன் தான் இந்த ப்ரயா. கடந்த 7ஆம் தேதி குழந்தை பிறந்தது. தாய்க்கு பிறந்தநாள் பரிசாக பிறந்தது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.



About Shortfundly

Shortfundly is an online technology and design-focused, data-driven OTT platform company that curates and shares the best short films and stories through our global multi-platform network. Our video and editorial platform enables a global audience to easily discover, watch, and share unique stories anywhere on their desktop and mobile devices.

If you plan to release and promote in OTT platform. Learn how to distribute short film via shortfundly

For publishing an advertorial article about your digital news/product launch/ short film/web series/album song on our website, drop an email at [email protected]

We accept guest blogging on our platform. Do let share your article with us

Check out our YouTube channel for other interesting podcasts & interviews with filmmakers.

You May Also Like

More From Author