அண்டர்வாட்டரில் லிப்லாக்… சீரியல் நடிகையின் Pregnancy போட்டோ ஷூட்! செம வைரல்….

Estimated read time 1 min read
Join Shortfundly OTT WhatsApp Community now to latest OTT industry updates — https://chat.whatsapp.com/Ea6gYzsoCCO8PKViiYxNSp

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் நல்ல TRPயுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘பாக்கிய லட்சுமி’ (Bakyalakshmi serial) தொடரில் இருந்து கர்ப்பமாக இருப்பதால், ஜெனிபர் (Jenifer) விலகிய நிலையில், மிகவும் வித்தியாசமாக தன்னுடைய கணவருடன் இணைந்து போட்டோ ஷூட் செய்து வருகிறார்.

இந்த சீரியலில் முதலில் ராதிகா வேடத்தில் நடித்துவந்த நடிகை ஜெனிபர் தற்போது மிகவும் வித்தியாசமாக தன்னுடைய கணவருடன் இணைந்து எடுத்து கொண்ட அண்டர்வாட்டர் போட்டோ ஷூட் (Under water photo shoot) புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Sponsored Short film Playlist: 

அவர் தண்ணீருக்கு அடியில் தனது கணவருடன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அப்புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் ஷேர் செய்ய ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Screenshot 2021 11 15 174901
Screenshot 2021 11 15 174833
Screenshot 2021 11 15 175131

Also, read the latest entertainment news from shortfundly


About Shortfundly

Shortfundly is an online technology and design-focused, data-driven OTT platform company that curates and shares the best short films and stories through our global multi-platform network. Our video and editorial platform enables a global audience to easily discover, watch, and share unique stories anywhere on their desktop and mobile devices.

If you plan to release and promote in OTT platform. Learn how to distribute short film via shortfundly

For publishing an advertorial article about your digital news/product launch/ short film/web series/album song on our website, drop an email at [email protected]

We accept guest blogging on our platform. Do let share your article with us

Check out our YouTube channel for other interesting podcasts & interviews with filmmakers.

You May Also Like

More From Author