வர்றேன்….திரும்ப வர்றேன்: மாநாடு ப்ரீ ரிலீஸ் டிரைலர் வெளியீடு!

Estimated read time 1 min read
Join Shortfundly OTT WhatsApp Community now to latest OTT industry updates — https://chat.whatsapp.com/Ea6gYzsoCCO8PKViiYxNSp

சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் ப்ரீ ரிலீஸ் டிரைலர் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் வரும் 25-ஆம் தேதி வெளியாக உள்ள படம் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் சிம்பு உடன் இணைந்து, பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், டேனியல் அன்னி போப், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

Sponsored Short film Playlist:


நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந் த து. இதில், எனக்கு நிறைய பிரச்சனை கொடுத்தாங்க. பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கண்ணீர் மல்க பேசியிருந்தார். இந்த நிலையில், தற்போது மாநாடு படத்தின் ப்ரீ ரிலீஸ் டிரைலர் வெளியாகியுள்ளது.


இந்த டிரைலர், சிம்புவிற்கு தொடர்ந்து கனவு மேல் கனவு வந்து கொண்டிருக்கிறது. அதாவது எதிர்காலத்தில் நடப்பது முன் கூட்டியே தெரிகிறது. அதுவும் எஸ் ஏ சந்திரசேகரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்று கனவு.


இந்த கனவைத் தொடர்ந்து அல்லாவும் சிவனும் உனக்கு கொடுத்த வேலை, அந்த ‘மாநாடு’ நடக்கக்கூடாது’… ‘வர்றேன்… திரும்ப வர்றேன்’ என்று டயலாக் பேசுகிறார்.இதே போன்று எஸ் ஏ சூர்யாவும், ஏன் நடக்குது, எப்படி நடக்குதுன்னு புரியலேல என்று வசனம் பேசுகிறார். தொடர்ந்து சிம்புவின் சண்டைக் காட்சிகள் தான் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது.

Also, read the latest entertainment news from shortfundly

இதனை பார்க்கும் போது சிம்புவின் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் தான் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரமும், 27 நிமிடங்களும் ஆகும். இந்தப் பட த்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.


About Shortfundly

Shortfundly is an online technology and design-focused, data-driven OTT platform company that curates and shares the best short films and stories through our global multi-platform network. Our video and editorial platform enables a global audience to easily discover, watch, and share unique stories anywhere on their desktop and mobile devices.

If you plan to release and promote in OTT platform. Learn how to distribute short film via shortfundly

For publishing an advertorial article about your digital news/product launch/ short film/web series/album song on our website, drop an email at [email protected]

We accept guest blogging on our platform. Do let share your article with us

Check out our YouTube channel for other interesting podcasts & interviews with filmmakers.

You May Also Like

More From Author