இது சுகப்பிரசவம்: குழந்தை பெற்ற பிறகு வைரலாகும் ஃபரீனாவின் மருத்துவமனை பிக்ஸ்!

Estimated read time 1 min read
Join Shortfundly OTT WhatsApp Community now to latest OTT industry updates — https://chat.whatsapp.com/CMK5H4Ux4pECD6f0rPFhJv

இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒரு தொடர் பாரதி கண்ணம்மா. அதிலேயும், கண்ணம்மாவாக நடித்துள்ள ரோஷிணியும், வில்லியாக நடித்துள்ள வெண்பா ஃபரீனாவும் தான் யூத்துக்கு ஃபேவரைட்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரிலிருந்து அண்மையில் ரோஷினி மாற்றப்பட்டார்.

கர்ப்பமாக இருந்த நிலையிலும், ஃபரீனா மட்டும் இதுவரையில் நடித்துக் கொண்டிருந்தார். சில ரசிகர்கள் இந்த நேரத்தில் வீட்டில் இருக்கலாமே என்றெல்லாம் கூட கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

Sponsored Short film Playlist:

இதைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து, ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஃபரீனா.

WhatsApp Image 2021 11 17 at 3.40.53 PM

அதில், தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி எனவும், என்னுடைய குட்டி மகனும், நானும் நலமாக இருக்கிறோம் எனவும், இது சுகப்பிரசவம் தான். கூடிய விரைவில் வருவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Also, read the latest entertainment news from shortfundly

About Shortfundly

Shortfundly is an online technology and design-focused, data-driven OTT platform company that curates and shares the best short films and stories through our global multi-platform network. Our video and editorial platform enables a global audience to easily discover, watch, and share unique stories anywhere on their desktop and mobile devices.

If you plan to release and promote in OTT platform. Learn how to distribute short film via shortfundly

For publishing an advertorial article about your digital news/product launch/ short film/web series/album song on our website, drop an email at [email protected]

We accept guest blogging on our platform. Do let share your article with us

Check out our YouTube channel for other interesting podcasts & interviews with filmmakers.

You May Also Like

More From Author