மிஸ் யு விவேக் சார்: பிறந்தநாளில் மரக்கன்று நட்டிய ரசிகர்கள்!
சின்னக் கலைவாணர் விவேக்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இன்று மரக்கன்றுகள் நட்டுள்ளனர். சமூக அக்கறை கொண்ட நடிகர் யார் என்றால் அது விவேக் தான். படங்கள் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை சிந்தக்கவும், சிரிக்கவும் [Read More…]