வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்த ப்ரீத்தி ஜிந்தா!
வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வந்த தில் [Read More…]