சர்ச்சையான சபாபதி போஸ்டர்: சந்தானம் மீது புகார்! ட்விட்டரில் டிரெண்டாகும்.. #WeStandWithSanthanam #சாதிவெறி_சந்தானம்
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள சபாபதி படத்தின் போஸ்டர் சர்ச்சையான நிலையில், சந்தானம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஹீரோவான சந்தானம், வருடத்திற்கு ஒரு சில படங்களில் மட்டும் நடித்து [Read More…]